You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பதியில் 200 பெண் ஆட்டோ டிரைவர்கள் – இதற்குப் பின்னே இருக்கும் நம்பிக்கை தரும் கதை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஒன்றல்ல, இரண்டல்ல 200 பெண்கள் திருப்பதியில் ஆட்டோ ஓட்டுநர்களாக சுய தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் தனியாக வசிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் கணவனை இழந்தவர்கள். சில பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கணவர்களுக்கு வருமானம் இல்லை. சில ஆட்டோ ஓட்டுநர்களின் கணவர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள். இந்தப் பெண்கள் அனைவரும் வாழவும், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும் ஆட்டோ ஓட்ட வந்தவர்கள்.
செய்தியாளர் – துளசி பிரசாத் ரெட்டி
கேமரா: சுதா போலா
படத் தொகுப்பு: பி.சந்திரசேகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்