மணிப்பூர் வன்முறை: பிரதமர் மோதி நடவடிக்கை பற்றி பெண்கள் நினைப்பது என்ன?

மணிப்பூர் வன்முறை: பிரதமர் மோதி நடவடிக்கை பற்றி பெண்கள் நினைப்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மணிப்பூர் கொடூரத்தை நம் மனக் கண் முன் நிறுத்திய அந்த வீடியோவைத் தொடர்ந்து, அதுபோல் பாதிக்கப்பட்ட பலரும் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்.

பெண்களை உயர்வாகக் கருதும் சமூகத்தில் அந்தக் கும்பல் ஏன் அப்படி நடந்து கொண்டது? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் மீது இரு சமூகத்தினரிடமும் நம்பிக்கை இல்லை என்று கள நிலவரங்கள் காட்டுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: