ஒடிஷாவில் ரயில் விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
ஒடிஷாவில் ரயில் விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 261 பேரை பலி கொண்ட கோர விபத்து நேரிட்ட இடத்தில் காணக் கிடைக்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன.
உடல் உறுப்புகளை இழந்து வலியில் துடிக்கும் சிலர், உயிரிழந்தவர்களின் உற்றார், உறவினர்களின் கதறல், தண்ணீர் கேட்டு கதறிய பெண்கள், குழந்தைகள் என நமது செய்தியாளர்கள் கண்ட துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



