முல்லைப் பெரியாறு மதகு அருகே தவறி விழுந்த யானை - மீண்டு வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, முல்லைப் பெரியாறு மதகு அருகே தவறி விழுந்த யானை - மீண்டு வந்தது எப்படி?
முல்லைப் பெரியாறு மதகு அருகே தவறி விழுந்த யானை - மீண்டு வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

தேக்கடியில் முல்லைப் பெரியாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு அருகே ஒரு யானை தவறி விழுந்தது. பணியில் இருந்த அதிகாரிகள் யானையை மீட்க முடிவெடுத்தனர்.

வினாடிக்கு 1200 கன அடி நீர் வந்த நிலையில், யானை வெளியேற முடியாமல் தவித்தது. இதையடுத்து, அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரை அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர், யானை தானாகவே நீந்தி கரையேறியது.

முல்லைப் பெரியாறு மதகு அருகே தவறி விழுந்த யானை - மீண்டு வந்தது எப்படி?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)