You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியாவில் திடீர் நிலச்சரிவு; தூங்கிக் கொண்டிருந்த 16 பேர் பலி - காணொளி
மலேசியாவில் திடீர் நிலச்சரிவு; தூங்கிக் கொண்டிருந்த 16 பேர் பலி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது முகாம்களில் தங்கியிருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள படாங் காளி (Batang Kali) டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை தங்குமிடத்தில் வெள்ளிக்கிழமை (19:00 GMT வியாழன்) பிற்பகல் உள்ளூர் நேரம் 3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அதனுள்ளே சில குடும்பங்கள் தங்கள் கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது. விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்