You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரொனால்டோவின் தவறால் போர்ச்சுகல் அணியை வீழ்த்திய தென்கொரியா
ரொனால்டோவின் தவறால் போர்ச்சுகல் அணியை வீழ்த்திய தென்கொரியா
பிரசுரிக்கப்பட்டது
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் எச் பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் தென்கொரிய அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த தவறுகளை தென் கொரிய அணி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் தென்கொரிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்