இந்தியாவிடமிருந்து விலகி சீனாவுக்கு நெருக்கமாகி வருகிறதா மாலத்தீவு?

காணொளிக் குறிப்பு, மாலத்தீவு இந்தியாவிடமிருந்து விலகி சீனாவுக்கு நெருக்கமாகி வருவது போன்று தெரிகிறது.
இந்தியாவிடமிருந்து விலகி சீனாவுக்கு நெருக்கமாகி வருகிறதா மாலத்தீவு?
பிரசுரிக்கப்பட்டது

மாலத்தீவு இந்தியாவிடமிருந்து விலகி சீனாவுக்கு நெருக்கமாகி வருவது போன்று தெரிகிறது.

அதன் அதிபர் முகமது முய்சு சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில் (Indian Ocean Region Forum) கலந்து கொண்டு பேசினார்.

இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என அவர் பேசினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)