You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூர் வன்முறை: இன மோதலால் தகிக்கும் மாநிலத்தின் தற்போதைய நிலை என்ன? கள தகவல்
மணிப்பூர் வன்முறை: இன மோதலால் தகிக்கும் மாநிலத்தின் தற்போதைய நிலை என்ன? கள தகவல்
பிரசுரிக்கப்பட்டது
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் மொரு வன்முறை சம்பவம் நடந்தேறியதால் இங்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இணைய வசதி இல்லை என்றாலும் நாங்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்யும்போது, இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்ட காணொளி பரவலாக பகிரப்படுவதை பார்க்க முடிகிறது.
மக்கள் அவர்களின் அலைப்பேசிகளில் அந்த காணொளியை எடுத்து எங்களிடம் காட்டுகின்றனர்.
மக்கள் முகாம்களில் இருந்து தங்களின் இயல்பு வாழ்கைக்கு செல்வதற்கோ ஏன் அது குறித்து நினைத்து பார்ப்பது கூட மிகவும் கடினமானதாகவே உள்ளது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்