காணொளி: மணமக்களை நெகிழச் செய்த பட்டாம்பூச்சி
காணொளி: மணமக்களை நெகிழச் செய்த பட்டாம்பூச்சி
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனில் க்மெல்நிட்ஸ்கி என்ற இடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களின் ஆடைகள் மீது அமர்ந்த பட்டாம்பூச்சி அவர்களை நெகிழச் செய்தது.
யெலிஸவெட்டா சுபச்சோவா - மைகோலா சுபச்சோவ் திருமணத்தில் எதிர்பாராத விருந்தினராக அந்த பட்டாம்பூச்சி இணைந்த தருணத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



