You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவு இடைவெளிக்குப் பிறகு உறக்கம் கட்டாயம் - புனே பள்ளி அசத்தல்!
உணவு இடைவெளிக்குப் பிறகு உறக்கம் கட்டாயம் - புனே பள்ளி அசத்தல்!
பிரசுரிக்கப்பட்டது
புனேவில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் மாணவர்கள் உணவு இடைவெளிக்குப் பிறகு நிம்மதியாக உறங்குகின்றனர்.
காலையில் தூங்கி எழுந்ததும் கிடைக்கும் ஒரு புத்துணர்வை மீண்டும் மாணவர்கள் அடையும் வகையில், ஒவ்வொரு நாள் மதிய உணவு இடைவெளிக்கும் பிறகு 30 நிமிடங்கள் தூங்குகின்றனர் இங்கே படிக்கும் மாணவர்கள்.
இதனால் இவர்கள் அடையும் பலன்கள் என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு