காணொளி: "ஒரு பெண் அதிகாரம் பெற்றால்..." - முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?
காணொளி: "ஒரு பெண் அதிகாரம் பெற்றால்..." - முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் பெண்களின் தலைமைப் பண்பு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வெற்றியை சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் நீட்டிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் தமிழக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய போது அவர் இதை தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



