டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்கியது ஏன்? ஓஷன்கேட் நிறுவனர் விளக்கம்

டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்கியது ஏன்? ஓஷன்கேட் நிறுவனர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்கியது ஏன்? என்பது குறித்து ஓஷன்கேட் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ் சுவாரஸ்ய விளக்கம் கொடுத்துள்ளார்.

டைட்டானிக் சிதைவுகளை மக்கள் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அன்றாட வாழ்க்கையை விட்டு ஆழ்கடலில் மாறுபட்ட அனுபவங்களைப் பெறுவதற்காக ரிஸ்க் எடுக்க தயங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: