You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் அடுத்தடுத்து உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகள்
காஸாவில் அடுத்தடுத்து உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது
காஸாவில் உள்ள பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருக்கும் கர்ப்பிணிகளுக்கு முறையான உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களது குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டோடு பிறக்கின்றன.
மேலும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டவும் பெண்களுக்கு வலுவில்லை. பார்முலா பாலும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதற்கான காரணமாக உருவெடுத்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)