பாலியல் தொழிலுக்காக இந்தியா கடத்தி வரப்பட்ட உஸ்கிஸ்தான் சிறுமிகள் அனுபவித்த கொடூரம்

பாலியல் தொழிலுக்காக இந்தியா கடத்தி வரப்பட்ட உஸ்கிஸ்தான் சிறுமிகள் அனுபவித்த கொடூரம்
பிரசுரிக்கப்பட்டது

உஸ்பெகிஸ்தானின் ஆன்டிஜனை சேர்ந்த அஃப்ரோஸா, ஜனவரி 2022-இல் டெல்லியை அடைந்தார். மனிதக் கடத்தல்காரர்கள் துபாய் - நேபாளம் வழியாக அவரை டெல்லிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவர் வெவ்வேறு குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட்டார்.

டெல்லி காவல்துறை மற்றும் 'எம்பவரிங் ஹியூமானிட்டி' (Empowering Humanity) எனும் அரசு சாரா அமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2022-இல் அவர் மீட்கப்பட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)