மூன்றாவது குழந்தைக்கும் ஓர் ஆண்டு விடுமுறை - உரிமையா? சுமையா?
மூன்றாவது குழந்தைக்கும் ஓர் ஆண்டு விடுமுறை - உரிமையா? சுமையா?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் அரசு பெண் ஊழியர்களுக்கு இரண்டாவது குழந்தைகள் வரை ஓராண்டு விடுமுறை அமலில் இருந்து வரும் நிலையில், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 90 நாட்களாக இருந்த விடுமுறையை ஓராண்டாக உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
இது பெண்களுக்கு உரிமையா? கூடுதல் சுமையா? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



