திடீர் பிரேக் அடித்த டிரைவர் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த குழந்தை
திடீர் பிரேக் அடித்த டிரைவர் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த குழந்தை
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் தாயின் கையில் இருந்த குழந்தை வெளியே விழுந்தது.
தாயின் சாகோதரர் மற்றொரு குழந்தையுடன் இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். குழந்தைகளின் தாய் மாமாவுக்கு காயம் ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



