காஸாவில் வான்வழியே உணவுப் பொருட்கள் விநியோகம்

காணொளிக் குறிப்பு, காஸாவிற்கு வான்வழியில் நிவாரணம் விநியோகம்
காஸாவில் வான்வழியே உணவுப் பொருட்கள் விநியோகம்
பிரசுரிக்கப்பட்டது

சனிக்கிழமை இரவு காஸாவில் வான்வழியாக உதவிப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. அது தொடர்பாக ஒரு காணொளியையும் வெளியிட்டிருக்கிறது. சர்க்கரை, மாவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் இந்த தொகுப்பில் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், காஸாவில் பசி நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், வான்வழி உதவியின் அளவு தரைவழியே வரும் உதவியின் ஒரு பகுதிதான் இருக்கும் எனவும், தற்போதைய சூழலுக்கு இது போதாது என்றும் உதவி அமைப்புகள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு