காணொளி: கொழும்புவில் சர்வதேச பட்டம் விடும் விழா

காணொளிக் குறிப்பு, கொழும்புவில் சர்வதேச பட்டம் விடும் விழா
காணொளி: கொழும்புவில் சர்வதேச பட்டம் விடும் விழா
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள காலி முகத்திடல் பூங்காவில் கொழும்பு சர்வதேச பட்டம் விடும் விழா நடைபெற்றது.

25 நாடுகளிலிருந்து 55-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதில் வண்ணமயமான நூற்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு