காணொளி: 'அந்த வார்த்தை வேண்டாம்' - ராகுல் காந்தி உரையின்போது நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, "அந்த வார்த்தை வேண்டாம்" - ராகுல் காந்தி உரையின்போது நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?
காணொளி: 'அந்த வார்த்தை வேண்டாம்' - ராகுல் காந்தி உரையின்போது நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, புதன்கிழமை வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பேசினார். தனது உரையின் தொடக்கத்தில், சில இளம் மாணவர்களைக் குறிப்பிட்டு அவர் பயன்படுத்திய சொல் 'நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது' என பாஜக கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு