You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வறண்ட பாலைவனத்தில் 'பூக்கள் பூத்த தருணம்'
காணொளி: வறண்ட பாலைவனத்தில் 'பூக்கள் பூத்த தருணம்'
பிரசுரிக்கப்பட்டது
உலகின் மிக வறண்ட பாலைவனத்தில் பூக்கள் பூத்துள்ள காட்சி இது. வழக்கத்திற்கு மாறான அசாதாரண மழைப்பொழிவு காரணமாக சிலியின் அட்டகாமா பாலைவன பூக்கள் பூத்துள்ளன.
நிலத்துக்கடியில் புதைந்திருந்த விதைகள் மழை பெய்ததும் முளைத்து பூக்கள் மலரும் அபூர்வம் நடக்கிறது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு