பனிப் பாறைகளுக்கு நடுவே ஓர் ஆய்வுப் பயணம் - பெண் விஞ்ஞானியின் அனுபவம்

காணொளிக் குறிப்பு, பனிப்பாறைகளுக்கு நடுவே ஓர் ஆய்வுப் பயணம் - பெண் விஞ்ஞானியின் அனுபவம்
பனிப் பாறைகளுக்கு நடுவே ஓர் ஆய்வுப் பயணம் - பெண் விஞ்ஞானியின் அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது

காங்கோ குடியரசு மற்றும் உகாண்டாவுக்கு இடையே எல்லையில் உள்ள ரூவென்ஸாரி மலைகளில் பனிப் பாறைகளுக்கு இடையே ஹைடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

4 நாட்கள் அவர்கள் பலவித நிலப்பரப்புகளில் பயணித்தனர்.

காலநிலை மாற்றத்தால் பனிப் பாறைகள் உருகிவருகின்றன. 1906ல் இருந்து சுமார் 80% பனிப்பாறை உருகியுள்ளது.

திட்டமிட்டதைவிட ஒருநாள் கழித்து ஹைடி, அந்த மலையின் மிகப்பெரிய பனிப்பாறையான ஸ்டான்லி பீடபூமிக்கு சென்றார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)