You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலில் சுறா முதுகில் ஆக்டோபஸ் பயணம் - ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்
கடலில் சுறா முதுகில் ஆக்டோபஸ் பயணம் - ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கடலில் சுறா மீனின் முதுகில் ஆக்டோபஸ் பயணம் செய்தது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு 'ஷார்க்டோபஸ்' என்று செல்லமாக பெயர் வைத்துள்ளார்கள்.
இது கடலின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் உயிரினங்கள் என்பதால் இவை ஒன்றாக இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மர்மமாகவே உள்ளது.
இதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு