கொளுத்தும் வெயிலில் அன்றாடப் பிழைப்புக்காக வாடும் பெண் - காணொளி

காணொளிக் குறிப்பு, வெப்ப அலை: கொளுத்தும் வெயிலில் அன்றாடப் பிழைப்புக்காக வாடும் பெண்ணின் நிலை என்ன?
கொளுத்தும் வெயிலில் அன்றாடப் பிழைப்புக்காக வாடும் பெண் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ரஞ்சிதா ஒரு சிறு வியாபாரி.

தினமும் துடைப்பஙகளைத் தனது தோளில் சுமந்து சென்று பல கிலோமீட்டர்களுக்கு நடந்து வீதி, வீதியாக விற்பனை செய்கிறார். அவரது உடல்நலனில் வெப்ப அலையின் கடுமையான தாக்கங்கள் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அவர் தனது அன்றாட வியாபாரத்தைச் செய்தாக வேண்டும். இது அவரது தினசரி வாழ்வை எப்படி பாதிக்கிறது?

விரிவாக இந்தக் காணொளியில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)