உதிர்ந்த முடியில் இருந்து கோடிகள்: ஒரு விக் தொழிற்சாலையின் உள்ளே
உதிர்ந்த முடியில் இருந்து கோடிகள்: ஒரு விக் தொழிற்சாலையின் உள்ளே
பிரசுரிக்கப்பட்டது
உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் இருந்து வரும் சலீம் அகமது… ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் ஒரு விக் தயாரிக்கும் கம்பெனியின் முதலாளி. அவருக்கு கீழ் 1000 பேர் பணிபுரிகின்றனர்.
"தலையில் இருந்து விழும் முடி குப்பையில் போடப்படுது. வீட்டுல பெண்கள் தலையை வாரும் போது, குளிக்கும்போது கொட்டும் முடி குப்பையில போடப்படுது. அது வேஸ்டேஜ். அந்த குப்பையிலேந்து மக்கள் அதை சேகரிக்கறாங்க. சேகரிக்கப்பட்ட அந்த தலைமுடியை நாங்க அவங்ககிட்டேந்து வாங்கறோம். அதுக்கப்பறம் பல ஸ்டெப்ஸ் இருக்கு. அதை பிரிக்கறோம். தரம் பிரிக்கிறோம். அதுக்குபிறகு நாங்க குப்பையில் இருந்த அந்தப்பொருளை, வாடிக்கையாளரின் தலைவரைக்கும் கொண்டுபோறோம்" என்கிறார் சலீம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



