'தவெக அரசு 100 நாட்களில் ரீல்ஸ் மட்டுமே போட்டது' - எடப்பாடி பழனிசாமி

காணொளிக் குறிப்பு,
'தவெக அரசு 100 நாட்களில் ரீல்ஸ் மட்டுமே போட்டது' - எடப்பாடி பழனிசாமி
பிரசுரிக்கப்பட்டது

தவெக அரசு 100 நாட்களில் ரீல்ஸ் மட்டும்தான் போட்டது எனது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் விலைவாசி உயர்ந்ததாகவும் அவர் குற்றச்சாட்டினார். அவர் மேலும் பேசியது என்ன?

விரிவாக காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு