கேரளா: சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய பெண் - வீடியோ

கேரளா: சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய பெண் - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த லாரியின் பிரேக் செயல்படாததால், லாரி கட்டுப்பாட்டை இழந்தது.

கடந்த 15-ம் தேதி காலை கட்டுப்பாட்டை இழந்த அந்த டிப்பர் டெம்போ மேடான பகுதியில் இருந்து பின்னோக்கி சென்று ஸ்கூட்டர் மீது மோதி ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த சாலையில் லாரிக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த இளம்பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.

உயிர் தப்பிய பெண்ணுக்கு சிறிய காயங்களே ஏற்பட்டன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு