250 வீடுகளை சேதப்படுத்திய சுழல் காற்று

காணொளிக் குறிப்பு, சிலி நாட்டை சுழல் காற்று தாக்கியது.
250 வீடுகளை சேதப்படுத்திய சுழல் காற்று
பிரசுரிக்கப்பட்டது

சிலி நாட்டில் உருவான சுழல் காற்றால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. சிலி அதிகாரிகள் கூற்றுப்படி, குறைந்தது 19 பேர் காயம் அடைந்தனர், 250 வீடுகள் சேதமடைந்தன.

சுழல் காற்றால் குப்பைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. உள்ளூர் ஊடக செய்திப்படி, சிலியில் சுழல் காற்று அரிதானது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு