You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
28 வயதில் முதன்முதலாக வெளி உலகை பார்த்த சிம்பன்சியின் ஆனந்த தருணம் - காணொளி
28 வயதில் முதன்முதலாக வெளி உலகை பார்த்த சிம்பன்சியின் ஆனந்த தருணம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
வெனிலா என்ற சிம்பன்சி தனது வாழ்க்கையில் 28 ஆண்டுகளை கூண்டுக்குள்ளும் ஆய்வுக்கூடத்துக்குள்ளுமே கழித்தது.
நியூயார்க்கை தளமாக கொண்ட ஆய்வாகத்தில் இருந்த வெனிலா என்று அழைக்கப்படும் இந்த சிம்பான்சி தற்போது முதன்முறையாக வெளி உலகை பார்த்துள்ளது.
முதலில் வெனிலாவுக்கு சிறு தயக்கம் இருந்தது. பின்னர், தனது சக சிம்பான்சி அளித்த ஊக்கத்தில் தாவி குதித்து ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. (முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்