You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி, அமித்ஷாவை கோபத்துக்குள்ளாக்கிய ராகுல் கருத்து- அவர் பேசியது என்ன?
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அரசியல் சாசன நகலை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கினார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் உரையின் நடுவில் இந்துக் கடவுளான சிவபெருமானின் படத்தைக் காட்டியபடி அவர் கூறிய கருத்து காரணமாக சபையில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க எம்.பி-க்கள் ராகுலை எதிர்க்கத் தொடங்கினர்.
ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ள.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)