வைரம், டிரம்ப் பற்றி போட்ஸ்வானா புதிய அதிபர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, போட்ஸ்வானாவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி கூறியது என்ன?
வைரம், டிரம்ப் பற்றி போட்ஸ்வானா புதிய அதிபர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

போட்ஸ்வானாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார் டூமா போகோ. அந்த நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், வருவாய் பற்றாக்குறை போன்றவற்றை சரி செய்ய என்ன திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பதை பகிர்ந்து கொண்டார் டூமா.

புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் உலக நாடுகளில் போரை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதனையே அவர் தொடர்வார் என்றும் எதிர்பார்ப்பதாக கூறினார், டூமா.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)