கேரளாவில் பரவலாக கனமழை

காணொளிக் குறிப்பு, கேரளாவில் பரவலாக கனமழை
கேரளாவில் பரவலாக கனமழை
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன்னூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய காணொளி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)