You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா செல்லவிருந்த 'உதவி' வாகனம் மீது இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் தாக்குதல்
காஸா செல்லவிருந்த 'உதவி' வாகனம் மீது இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது
காஸாவுக்கு செல்லவிருந்த 'உதவி' வாகனத்தை இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் தாக்கினர். மேற்குக் கரையில் ஒரு சோதனைச் சாவடியில் உணவுப் பொட்டலங்கள் சாலையில் வீசப்பட்டன. தானிய பைகள் கிழித்து எறியப்பட்டன.
இந்த நிகழ்வை 'அட்டூழியச் செயல்' என்கிறது அமெரிக்கா. வலதுசாரி குழு Tzav 9 இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் பதின்பருவ நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)