ஒரு கையால் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யும் மாற்றுத்திறனாளி சிறுமி

காணொளிக் குறிப்பு, ஒரு கையால் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யும் மாற்றுத்திறனாளி சிறுமி
ஒரு கையால் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யும் மாற்றுத்திறனாளி சிறுமி
பிரசுரிக்கப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பாவனா ஸ்ரீ, தன்னுடைய இடது கை செயல்படாத நிலையிலும் வலது கை விரல்களால் மட்டுமே தட்டச்சு பயின்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த தட்டச்சு ஜூனியருக்கான தேர்வில் கலந்து கொண்டு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

தயாரிப்பு: ஏ.எம்.சுதாகர்

தட்டச்சு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: