யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு எந்த அளவு உள்ளது?

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் இரண்டாவது பெரிய கோட்டையான யாழ்ப்பாணம், சாதிவெறியின் கோட்டையாகவும் உள்ளது. இன்றும் கூட, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனிநபர்கள் தங்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளையே செய்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: