You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார் கால்பந்து உலக கோப்பை 2022: 25க்கும் அதிகமான மரணங்கள்; பதில் சொல்லாத கத்தார்
கத்தார் கால்பந்து உலக கோப்பை 2022: 25க்கும் அதிகமான மரணங்கள்; பதில் சொல்லாத கத்தார்
பிரசுரிக்கப்பட்டது
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியால் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால் அந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுகின்றன.
கடந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 140 தொழிலாளர் உரிமை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் சுமார் 25 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்