டிடிஎஃப் வாசன் எப்படி இருக்கிறார்? இனிமேல் பைக் ஓட்ட முடியுமா? (காணொளி)

காணொளிக் குறிப்பு, டிடிஎஃப் வாசன் எப்படி இருக்கிறார்? இனிமேல் பைக் ஓட்ட முடியுமா?
டிடிஎஃப் வாசன் எப்படி இருக்கிறார்? இனிமேல் பைக் ஓட்ட முடியுமா? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டிடிஎஃப் வாசன் குணமாகி வந்த பிறகு மீண்டும் பைக் ஓட்ட முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது-

டிடிஎஃப் வாசன்

பட மூலாதாரம், YOUTUBE/TWIN THROTTLERS

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: