அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளை புரட்டிப் போட்ட ஹெலீன் சூறாவளி

அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளை புரட்டிப் போட்ட ஹெலீன் சூறாவளி
பிரசுரிக்கப்பட்டது

ஹெலீன் சூறாவளியால் அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தின் லேக் லூர் நகரம் முழுவதும் குப்பைகளால் நிரம்பியுள்ளது. ஹெலீன் சூறாவளி இங்குள்ள பல சாலைகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது அல்லது சேதப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 27 எடுக்கப்பட்ட ஒரு காணொளி, மண்சரிவு ஒரு வீட்டை தகர்ப்பதைக் காட்டுகிறது. பல பகுதிகளில் இதுதான் நிலை.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)