பறவைகள் மீது மோதாமல் இருக்க ஜெட்டை தலைகீழாகச் சுழற்றிய விமானி - காணொளி

காணொளிக் குறிப்பு, பறவை மீது மோதாமல் இருக்க ஜெட்டை திருப்பிய விமானி
பறவைகள் மீது மோதாமல் இருக்க ஜெட்டை தலைகீழாகச் சுழற்றிய விமானி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

எஃப்-18 போர் விமானம் தலைகீழாக பறந்ததை இந்த வீடியோவில் பார்க்கலாம். பறவைகள் மீது மோதாமல் இருக்க விமானத்தை தலைகீழாக திருப்பினார் விமானி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு