காணொளி: குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்

காணொளி: குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்
பிரசுரிக்கப்பட்டது

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான தமிழகத்தை சேர்ந்த சி பி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் முர்மு டெல்லியில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு