You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டுக்குள் ரஷ்ய படை, அதிர்ந்து போன யுக்ரேன் பெண் - என்ன நடந்தது?
வீட்டுக்குள் ரஷ்ய படை, அதிர்ந்து போன யுக்ரேன் பெண் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
கிழக்கு யுக்ரேனில் இருக்கும் தனது வீட்டில் நிம்மதியாக தனது வீட்டில் வாழ்ந்து வந்த மரினா, ரஷ்ய தாக்குதல்களால் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
அந்த வீட்டில் ரஷ்ய படையினர் உள்ளே நுழைந்து யுக்ரேன் ராணுவத் தன்னார்வலர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
அதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறுகிறார் மரினா. 46 நாட்கள் பணயக் கைதியாக அங்கிருந்த ஒலெஸ்கி தனது அனுபவங்களை 'பிபிசி ஐ'-இடம் பகிர்ந்து கொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)