You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இது கிட்டத்தட்ட கடைசியாகத்தான் இருக்கும். இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது அல்லது ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதை புரிந்துகொள்கிறேன். அதை நான் தீர்க்க வேண்டும் என்றால், அது எனக்கு எளிது. அதேசமயம் அமெரிக்க அரசை நான் நடத்துகிறேன். ஆனால், சண்டைகளை நிறுத்துவது எனக்குப் பிடிக்கும். ஏன் தெரியுமா? மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பது எனக்கு பிடிக்கும். பல மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன். இந்தச் சண்டையையும் நிறுத்துவோம் என நினைக்கிறேன்.” என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு