காணொளி: தலையில் பிளாஸ்டிக் பாட்டிலோடு சுற்றிய நாய்- போராடி மீட்ட தீயணைப்புத்துறை
காணொளி: தலையில் பிளாஸ்டிக் பாட்டிலோடு சுற்றிய நாய்- போராடி மீட்ட தீயணைப்புத்துறை
பிரசுரிக்கப்பட்டது
வந்தவாசியில் நாய் ஒன்றின் தலையில் பிளாஸ்டிக் பாட்டில் மாட்டிக் கொண்டது. பாட்டிலோடு திரிந்த இந்த நாயை தீயணைப்புத்துறை போராடி மீட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு