You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபாவளிக்கு வீட்டிலேயே மென்மையான அதிரசம் செய்வது எப்படி?
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒருவார காலமே இருக்கிறது. இந்த பண்டிகைக்கு பெரும்பாலானாரோல் விரும்பப்படும் பலகாரமாக அதிரசம் இருக்கிறது.
அதிரசம் செய்வதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படும். அப்படியே செய்தாலும் பலருக்கும் அது மிகவும் கடினமாக வந்துவிடும், அதிரசத்தை மென்மையாகவும் ருசியாகவும் வீட்டிலேயே செய்வது பெரும் சவாலான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆகவே பலரும் கடைகளில் தான் அதிரசம் வாங்குவார்கள்.
இந்தக் காணொளியில் அதிரசத்தை வீட்டிலேயே ருசியாகவும் மென்மையாகவும் செய்வது எப்படி எனச் செய்துகாட்டுகிறார், சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த ஷோபிதா கிருஷ்ணமூர்த்தி.
தயாரிப்பு: ஹேமா ராகேஷ்
காணொளி மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)