கால்பந்து உலக மன்னர் பெலே காலமானார் - உலக ரசிகர்கள் அஞ்சலி

கால்பந்து உலக மன்னர் பெலே காலமானார் - உலக ரசிகர்கள் அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது

தனது 82-ஆவது வயதில் பெலே காலமானார். அவருக்கு கால்பந்து நட்சத்திரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

"பெலேவுக்கு முன், கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது" என்று நெய்மார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். "பெலே அனைத்தையும் மாற்றினார்.

கால்பந்தை கலையாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றினார். ஏழைகளுக்காக, கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார்.

விரிவான தகவல் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: