ஸ்விகி, ஜொமேட்டோ நல வாரியம்- 'கிக்' பணியாளர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, ஸ்விகி, ஜொமேட்டோ நல வாரியம்- `கிக்` பணியாளர்கள் கூறுவது என்ன?
ஸ்விகி, ஜொமேட்டோ நல வாரியம்- 'கிக்' பணியாளர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

‘ஸ்விக்கி, ஜோமேடோ’ போன்ற உணவு விநியோகம், ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரியும் ‘கிக்’ பணியாளர்களின் நலனுக்காக, தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைக்குமென அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ‘கிக்’ பணியாளர்கள் எப்படி பார்க்கின்றனர். அவர்களின் தற்போதைய நிலை தான் என்ன, அடிப்படை தேவைகள் என்ன, இந்த அறிவிப்பால் அவர்களின் வாழ்வில் உண்மையில் மாற்றம் ஏற்படுமா?

ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும், நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என் பல்வேறு கோரிக்கைகளை இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் வைக்கின்றனர். நலவாரியம் தங்களுக்கு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர் (முழு தகவல் காணொளியில்)

ஸ்விக்கி , ஓலா, ஊபர் நல வாரியம்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: