பாராசூட்டில் தேசியக் கொடி - சென்னையில் இந்திய விமானப்படை சாகசம்

பாராசூட்டில் தேசியக் கொடி - சென்னையில் இந்திய விமானப்படை சாகசம்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

இந்தியாவின் தேசிய கோடியில் உள்ள மூன்று வண்ணங்களிலும் பாராசூட்டில் பறந்து இந்திய விமானப் படையினர் சாகசம் செய்தனர்.

வானில் அவர்கள் செய்தது என்ன?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)