You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரை திருடி பள்ளி மைதானத்தில் ஓட்டிய சிறுவன் - காணொளி
காரை திருடி பள்ளி மைதானத்தில் ஓட்டிய சிறுவன் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சம்பவம் இது.
10 வயது சிறுவன் ஒருவன் இந்தக் காரைத் திருடி அதனை பள்ளி மைதானத்தில் வேகமாக ஓட்டினான்.
அந்தச் சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு திருட்டு, அடிதடி, என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் அச்சிறுவன் மீது உள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)