You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இதய வடிவிலான உணவைக் கண்டதும் பெண் சிங்கத்தின் 'ரியாக்ஷன்'
காணொளி: இதய வடிவிலான உணவைக் கண்டதும் பெண் சிங்கத்தின் 'ரியாக்ஷன்'
பிரசுரிக்கப்பட்டது
காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் மில்வாகியில் உள்ள உயிரியல் பூங்காவில் பெண் சிங்கங்களுக்கு இதய வடிவிலான சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு