ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட சந்திர கிரகணம் வெறும் 40 நொடிகளில்...

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட சந்திர கிரகணம் வெறும் 40 நொடிகளில்...
பிரசுரிக்கப்பட்டது

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட சந்திர கிரகணத்தை 40 நொடிகளில் காணலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு