You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசார களம் எப்படி இருக்கிறது? ஆதரவுக் காற்று யார் பக்கம் வீசுகிறது?
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசார களம் எப்படி இருக்கிறது? ஆதரவுக் காற்று யார் பக்கம் வீசுகிறது?
பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரக் களம் எப்படி இருக்கிறது? யாருடைய பிரசாரம் மக்களை ஈர்க்கிறது?
இடைத்தேர்தலில் ஆளும் திமுக, எதிர்கட்சியான அதிமுக, தேமுதிக மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆனாலும் களத்தில் திமுக, அதிமுகவுக்கு இடையே தான் நேரடி போட்டி காணப்படுகிறது.
அங்குள்ள கள நிலவரம் எப்படி இருக்கிறது? அரசியல் கட்சிகளின் பிரசாரம் எப்படி உள்ளது என்பதை அலசுகிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்